Making Vet-பசி இல்லா தமிழகம்

பசி இல்லா தமிழகம்:

தமிழகம் முழுவதும் பசியால் வாடுபவர்கள்  மற்றும் ஆதரவற்றவர்கள் ஆகியோரின் பசியை தீர்க்கவும்  ,சாலை ஓரத்தில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு தரும் நோக்கத்துடனும் சிறு அமைப்பாக தென்காசியில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு இன்று பல மாவட்டங்களில் பல தன்னார்வலர்களால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
நீங்கள் பயணிக்கும் வழியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பார்த்தால் இந்த அமைப்பினை தொடர்பு கொண்டு அடையாளம் காட்டுவதன் மூலம்  அமைப்பினை சார்ந்தவர்கள் ,அவர்களுக்கு உதவி செய்வதுடன் ,அவர்களுக்கு ஒரு மறுவாழ்வினை ஏற்படுத்தி கொடுக்கின்றனர்.
மேலும் நம் வீட்டு நிகழ்ச்சிகளில் போன்ற எந்த ஒரு  நிகழ்ச்சியிலும்  அதிகம் மிஞ்சும் உணவினை இவர்களை தொடர்பு கொண்டு கொடுபதன் மூலம் பசியில் வாடும் பல மனிதர்களின் பசி தீர்க்கப்படும் . .

Contact Details:
Indira Nagar,
Nannagaram,
Tenkasi – 627811.

Phone no: 8883340888
Email :pasiillatamilaham@gmail.com 

Post a Comment

Thank you for your Lovable comment....