Making Vet-EduDharma

EduDharma

     EDUDHARMA  என்ற இணையதளம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்வி,விளையாட்டு,சிறந்த PROJECT போற்ற கனவுகளை நிறைவேற்றவும்,பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் மருத்துவ செலவுகளை பூர்த்திசெய்யவும் ,பல தன்னார்வ நிறுவனங்களின் நிதி தேவையை நிறைவு செய்யவும் கோவையில் உன்னதமான நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.

இந்த இணையதளத்தில் தங்களின் தேவைக்கு ஏற்ப பதிவு செய்து ,உரிய  ஆவணங்களை சமர்ப்பித்து( உதாரணமா கல்வி நிதி தேவை எனில்  கல்லூரியில் படிப்பதற்கான சான்று(Bonafide Certificate) ,கல்லூரி அடையாள அட்டை(Id card) ,கட்டண அமைப்பு(Fees structure) போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும் )  CROWDFUNDING மூலம் நிதி திரட்டி கொள்ளலாம்.

Contact Details:
1St-floor, Rathinam Techzone,
Pollachi Mainroad, Eachanari,
Coimbatore, Tamil Nadu 641021

தொலைபேசி எண் :9087766633,9600111639
மின்னஞ்சல் :ask@edudharma.com
இணையதளம் : www.edudharma.com

MUST SEE...

Post a Comment

Thank you for your Lovable comment....